Image Credits: AI 
கல்வி&வேலைவாய்ப்பு

ரெயில்வேயில் உதவி லோகோ பைலட் வேலை: 11,127 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

இந்த காலிப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நாடு முழுதும் ரெயில்வேயில், 11,127 ரெயில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பதவியின் பெயர்: ரெயில்வே உதவி லோகோ பைலட்

காலியிடங்கள்: 11,127

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புடன் ஐடிஐ , டிப்ளமோ , என்ஜினீயரிங் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வரை

சம்பளம்: ரூ.19,900- முதல் வழங்கப்படும்

தேர்வு முறை: இரண்டு கட்ட கணிணி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.06.2026

கூடுதல் விவரங்களுக்கு; https://www.rrbapply.gov.in/#/auth/landing