சென்னை,
ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில் (HVF) தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்தில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள்: 'அப்ரென்டிஸ்' பிரிவில் இன்ஜினியரிங் 150, டெக்னீசியன் 50, பட்டப்படிப்பு 250 என மொத்தம் 450 இடங்கள் உள்ளன
கல்வித்தகுதி: துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ / பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
ஊதியம் : மாதம் ரூ. 18 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்க கடைசிநாள்: 20.4.2026
கூடுதல் விவரங்களுக்கு: https://nats.education.gov.in/