மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியாவில் 56 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் வருமாறு:
பணி நிறுவனம்: என்.எல்.சி இந்தியா லிமிடெட்
பணி இடங்கள்: 56.
இதில் நெய்வேலியில் 26 பணி இடங்களும், தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் 4 பணி இடங்களும் அடங்கும்.
பதவி: இண்டஸ்ட்ரீயல் டிரெயினி (பைனான்ஸ்)
கல்வி தகுதி: சி.ஏ./சி.எம்.ஏ.
வயது: 09-04-2026 அன்றைய தேதிப்படி 28 வயது, 31 வயது, 33 வயது என பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09-04-2026
இணையதள முகவரி:
https://www.nlcindia.in/website/en/careers/jobs/currentopenings.html