மத்திய அரசின் பொத்த்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரனிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
பணி நிறுவனம்: பாரத் எலெட்ரானிக்ஸ் லிமிட்டெட் (பி.இ.எல்.)
காலி இடங்கள்: 350
பதவி:புரொபஷனரி என்ஜினீயர் (எலெக்ட்ரானிக்ஸ்-200, மெக்கானிக்கல்-150)
கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி என்ஜினீயரிங் படிப்புகளில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பை முடித்தவர்கள்.
வயது: 1-10-2026 அன்றைய தேதிப்படி 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள் உள்பட)
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, நேர்காணல்
தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திரு நெல்வேலி, வேலூர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-11-2026
கூடுதல் விவரங்களுக்கு : https://bel-india.in/job-notifications