நீலகிரி,
நீலகிரியில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடி மருந்து தொழிற்சாலை உள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த தொழிற்சாலையில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது பற்றிய விவரங்கள் வருமாறு:
நிறுவனம்: கார்டைட் தொழிற்சாலை, அருவங்காடு, நீலகிரி
பயிற்சி பணி இடங்கள்: 40 (அப்ரண்டீஸ் பயிற்சி), பட்டதாரி, டிப்ளமோ அப்ரண்டீஸ் பயிற்சிகள்
பயிற்சி காலம்: ஓராண்டு
கல்வி தகுதி: டிப்ளமோ, பி.இ., பி.டெக். படித்தவர்கள்
தேர்வுமுறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-4-2026
சம்பளம்: ரூ.12,300
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு அறிவிப்பை படிக்க: https://ddpdoo.gov.in/en/main/vacancies