மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்பது பற்றிய விவரங்கள் பின் வருமாறு;
பணி நிறுவனம்: பாரத் பெட்ரோலியம்
காலியிடங்கள்: 248
பதவியின் பெயர்: ஜூனியர் எக்ஸியூட்டிவ், அசோசியேட் எக்சிகியூட்டிவ் & செகரட்டரி
கல்வித்தகுதி: டிப்ளமோ, பிகாம், பிபிஏ, பிஎஸ்சி, எம்.எஸ்.சி, சிஏ/சிஎம்.ஏ
தேர்வு முறை: கணிணி வழி தேர்வு, கலந்துரையாடல், நேர்முகத்தேர்வு உள்ளிட்டவை
சம்பளம்: ரூ.40,000-1,40,000- வரை
விண்ணப்ப கட்டணம்: ரூ.1,180, எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.05.2026
கூடுதல் விவரங்களுக்கு: https//www.bharatpetroleum.in/images/files/bpcl-entry-level-advertisement.pdf