கல்வி&வேலைவாய்ப்பு

மத்திய அரசின் மின் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மொத்தம் 660 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை மின் நிறுவனமான பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 660 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: 660

பதவியின் பெயர்: நான் எக்ஸிகியூட்டிவ்

கல்வித்தகுதி: ஐடிஐ, பிஇ/பிடெக், பிபிஏ/பிபிஎம், பிபிஎஸ், சிஏ/சிஎம்ஏ

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 11.5.2026

கூடுதல் விவரங்களுக்கு: powergrid.in

SCROLL FOR NEXT