மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
காலியிடங்கள்: அப்ரென்டிஸ் (ரிஜ்ஜர்) பிரிவில் மொத்தம் 40 பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 23 வயது வரை விண்ணப்பிக்கலாம்
ஊதியம்: மாதம் ரூ. 11 ஆயிரம் வழங்கப்படும்
பயிற்சி காலம்: ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு முறையில் தேர்வு செய்யபடுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 30.5.2026
கூடுதல் விவரங்களுக்கு : cochinshipyard.in