கல்வி&வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் வேலை: 350 காலியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்தியன் வங்கியில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருக்கக் கூடிய இந்தியன் வங்கியில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: சிறப்பு அதிகாரி 350

கல்வித்தகுதி: பி இ/ பிடெக், எம்பிஏ,எம்சிஏ, எம்.எஸ்.சி,சிஏ/ ஐசிம் ஏ/சிஎப்ஏ ஆகிய படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சம்பளம்: அதிகபட்சமாக ரூ. 85,920/- முதல் ரூ.1,05,280/-

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்ப கட்டணம்: ரூ.1,000, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175

அவகாசம் முடியும் நாள்: 28.04.2026

தேர்வு அறிவிப்பை படிக்க: https://indianbank.bank.in/wp-content/uploads/2026/04/Advertisment-Notice.pdf