கல்வி&வேலைவாய்ப்பு

எல்.ஐ.சி நிறுவனத்தில் வேலை: பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 180 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எல்.ஐ.சி உள்ளது. இதனுடன் இணைந்த

எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

பதவியின் பெயர்: 'ஜூனியர் அசிஸ்டென்ட்'

காலியிடங்கள்: கர்நாடகா 29, மராட்டியம் 25, தெலுங்கானா 24, தமிழகம் 21, ம.பி., 18 உட்பட மொத்தம் 180 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குள்

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800 ஆன்லைன் வ்ழியாக செலுத்த வேண்டும்: . எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசிநாள்: 30.4.2026

தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு: lichousing.com

SCROLL FOR NEXT