image courtesy: Ai 
கல்வி&வேலைவாய்ப்பு

எஸ்.பி.ஐ வங்கியில் வேலை;7,500 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

இந்த காலிப் பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நாட்டின்மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் பின்வருமாறு

பணி நிறுவனம் : எஸ்.பி.ஐ

காலியிடங்கள் : 7,500 (அப்ரெண்டீஸ்)

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு டிகிரி

தேர்வு முறை : ஆன்லைன் எக்ஸாம், நேர்முகத்தேர்வு

பயிற்சி காலம்: ஓராண்டு

ஊதியம்: மாதம் ரூ.15,000

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2026

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: ரூ.300

கூடுதல் விவரங்களுக்கு: https://sbi.bank.in/web/careers/current-openings