இந்திய அணுசக்தி நிறுவனத்தில் அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள்; டிரேடு 232, டெக்னீசியன் 33, என்ஜினீயரிங் 47, பட்டப்படிப்பு 20 உட்பட மொத்தம் 337 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / டிகிரி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 வயது 26 க்குள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: மாதம் ரூ. 10,560 - 12,300
தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசிநாள்: 06.04.2026
விவரங்களுக்கு: npcil.nic.in