சென்னை,
வங்கிகளின் வங்கி என்று கூறப்படும் ரிசர்வ் வங்கியில் காலியாக 11 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்காலம்.
பதவியின் பெயர்: ஜூனியர் இன்ஜினியர்
காலியிடங்கள்: சிவில் 7, எலக்ட்ரிக்கல் 4 - மொத்தம் 11 இடங்கள்
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ.,/ பி.டெக்.,
வயது வரம்பு: 20 வயது முதல் 30 வரை
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு
தேர்வு மையம்: சென்னை, மதுரை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600 செலுத்த வேண்டும்: எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 06.05.2026
முழு விவரங்களுக்கு : opportunities.rbi.org.in