சுப்ரீம் கோர்ட்டில் உள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.'ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட்'பிரிவில் மொத்தம் 250 இடங்கள் உள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு;
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி, கணிணியில் நிமிடத்துக்கு 35 வார்த்தை தட்டச்சு செய்யும் திறன் தேவை.
வயது: 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.10.2026
கூடுதல் விவரங்களுக்கு: sci.gov.in