மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு
பணி நிறுவனம்: யூனியன் பேங்க் ஆப் இந்தியா
காலியிடங்கள்: 1,865, தமிழ்நாட்டில் மட்டும் 95 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதுக்குள்; அரசு விதிகளின் படி தளர்வு உண்டு
ஊதியம்: 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை
தேர்வு முறை: ஆன்லைன் டெஸ்ட், உள்ளூர் மொழித்திறன் தேர்வு
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவு ஆண்களுக்கு ரூ.944, ஒபிசி பிரிவு பெண்களுக்கு ரூ.708,இதர பிரிவினருக்கு ரூ.236
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.05.2026
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://www.unionbankofindia.bank.in/en/common/recruitment