மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணி நிறுவனம்: கோல் இந்தியா லிமிடெட்
காலி இடங்கள்: 660
பதவி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி (எம்.டி.) இ-1 கிரேடு
கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.ஏ., சி.எஸ்.
வயது: 30-4-2026 அன்றைய தேதிப்படி 30 வயது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-6-2026
கூடுதல் விவரங்களுக்கு: https://www.coalindia.in/