தேசிய தகவலியல் மையம் எனப்படும் என்.ஐ.சி மத்திய ஐ.டி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணி வழங்கும் நிறுவனம் : நேஷனல் இன்பர்மேட்டிக்ஸ் சென்டர் (என்.ஐ.சி.)
பணி இடம் : 243
பதவி : சயின்டிஸ்ட்-பி (கேட் மதிப்பெண் அடிப்படையில்)
கல்வி தகுதி : பி.இ., பி.டெக்.
வயது : 31-3-2026 அன்றைய தேதிப்படி 30 வயது, 33 வயது, 35
கல்வி தகுதி : பி.இ., பி.டெக்.
வயது : 31-3-2026 அன்றைய தேதிப்படி 30 வயது, 33 வயது, 35 வயது, 40 வயது, 45 வயது என பிரிவுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.
தேர்வு முறை : 2024, 2025, 2026-ம் ஆண்டுக்குரிய கேட் தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24-4-2026.
மேலும் விவரங்களுக்கு : https://recruitment.nic.in/