தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் மெக்கானிக், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:
பணியிடங்கள்;
உதவியாளர் ஆப்செட் இயந்திர தொழில்நுட்ப வல்லுநர் - 10
ஜூனியர் எலக்ட்ரீஷியன் - 04
ஜூனியர் மெக்கானிக் - 08
பிளம்பர் - எலக்ட்ரீஷியன் - 01
கல்வித்தகுதி: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 19500 – 71900/-
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி? தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 08.4.2026- விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி; The Commissioner, Department of Stationery and Printing, Commissioner’s Office, 110, Anna Salai, Chennai – 2.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://www.stationeryprinting.tn.gov.in/B2-6508_2026_APPLICATION.pdf