கல்வி&வேலைவாய்ப்பு

என்.எல்.சி. நிறுவனத்தில் பயிற்சி பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

என்.எல்.சியில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சியில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி பற்றிய விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: என்.எல்.சி இந்தியா லிமிடெட்

பயிற்சி பணி இடம்: 1,101

பதவியின் பெயர்: பட்டதாரி, டிரேடு அப்ரண்டீஸ் பயிற்சி பணி (ஓராண்டு)

பயிற்சி அளிக்கப்படும் இடம்: நெய்வேலி

கல்வி தகுதி: ஐ.டி.ஐ., பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.எஸ்சி., பி.பார்ம்

வயது: 1-4-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 18. அதாவது 1-4-2007-க்கு முன்பு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

குறிப்பு: 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-10-2025.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகும் தேதி: 3-12-2025

இணையதள முகவரி: https://www.nlcindia.in/

SCROLL FOR NEXT