மத்திய அரசு துறைகளில் உள்ள குரூப் சி&டி பிரிவில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? பற்றிய விவரங்கள் வருமாறு:
பதவியின் பெயர்: சுருக்கெழுத்தர் (ஸ்டெனோகிராபர்) 'C' & 'D'
காலியிடங்கள்: 731
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.08.2026 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.35,400 வழங்கப்படும்.
தேர்வு முறை: கணினி வழியிலான தேர்வு மற்றும் சுருக்கெழுத்தில் திறன் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://ssc.gov.in/
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.05.2026