சென்னை,
பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. டிசம்பர் 14-ந்தேதி தொடங்கும் தேர்வுகள், 22-ந்தேதி நிறைவு பெறுகின்றன.
டிசம்பர் 14- தமிழ்மொழி தேர்வு
டிசம்பர் 15- ஆங்கிலம்
டிசம்பர் 16- உடற்கல்வி தேர்வு
டிசம்பர் 17 கணிதம்
டிசம்பர் 18- விருப்ப மொழி தேர்வு
டிசம்பர் 21- அறிவியல்
டிசம்பர் 22- சமூக அறிவியல்
டிசம்பர் 23 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 14- தமிழ்மொழி
டிசம்பர் 15- ஆங்கிலம்
டிசம்பர் 16- விருப்ப மொழி
டிசம்பர் 17- கணிதம்
டிசம்பர் 18- உடற்கல்வி
டிசம்பர் 21 அறிவியல்
டிசம்பர் 22 சமூக அறிவியல்
டிசம்பர் 23 - பள்ளி வேலை நாள்
டிசம்பர் 14- தமிழ்மொழி தேர்வு
டிசம்பர் 15- ஆங்கிலம்
டிசம்பர் 16- கணினி அறிவியல், வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
டிசம்பர் 17- இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்கள்
டிசம்பர் 18- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்கணிதம்
டிசம்பர் 21- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், வேளாண்மை அறிவியல்
டிசம்பர் 22- வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
டிசம்பர் 23 - பள்ளி வேலை நாள்