கல்வி&வேலைவாய்ப்பு

451 காலியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு

12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய குடிமைப்பணிகள் தேர்வு ஆணையமான யூபிஎஸ்சி 451 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் வருமாறு;-

தேர்வு நடத்தும் நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி)

காலி பணி இடங்கள்: 451

பதவி: தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி

கல்வி தகுதி: 12-ம் வகுப்பு

வயது: விண்ணப்பிக்கும் ஆண், பெண் இருபாலரும் திருமண மாகாதவர்களாக இருக்க வேண்டும். 1-1-2008-க்கு முன்போ, 1-1-2011-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமைத் திறன் தேர்வு

தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 9-6-2026

கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள : https://upsc.gov.in/