புதுச்சேரி

இலவச மருத்துவ முகாம்

புதுவை குருசுக்குப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை ராஜ்பவன் தொகுதி குருசுக்குப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது. இந்த மருத்துவ முகாமை அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கிவைத்தார்.

முகாமில் பொதுமருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண்சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை, எலும்பு, தோல் தொடர்பான நோய்களுக்கு டாக்டர்கள் மருத்துவம் மற்றும் ஆலோசனைகளை வழங்கினா. மேலும் சிலருக்கு மேல் சிகிச்சைக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்