புதுச்சேரி

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

புதுச்சோயில் இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினா.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவையில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமையை மீட்க நடைபெற்ற பிரசாரத்தின் போது வைக்கப்பட்டு இருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதனை கண்டித்தும், பேனர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் இன்று மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். இதில் இளஞ்செழியன், செந்தில்முருகன், நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்