சினிமா துளிகள்

`கேரவன்' பயன்படுத்தாத பழம்பெரும் நடிகை!

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் ஜோடியாக பல படங்களில் நடித்தவர், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி. அவர் இதுவரை, `கேரவன்' பயன்படுத்தியதில்லையாம்.

தினத்தந்தி

சவுகார் ஜானகி தற்போது, ஆர்.கண்ணன் டைரக்ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்காக தனி `கேரவன்' கொடுக்க முன்வந்தார், ஆர்.கண்ணன்.

``எனக்கு கேரவன் வேண்டவே வேண்டாம்'' என்று கூறிவிட்டாராம், சவுகார் ஜானகி. தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார், அந்த பழம்பெரும் நடிகை! (பாதுகாவலர்களுடன் படப்பிடிப்புக்கு வருபவர்கள் கவனிக்க...)

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்