சினிமா துளிகள்

காதல் முறிவு பற்றி விசாரிக்கும் ரசிகர்கள்!

இரண்டெழுத்து நாயகனிடம் அவருடைய காதல் முறிவு பற்றியே கேட்கிறார்களாம்.

தினத்தந்தி

வெற்றியை தன் பெயரில் வைத்திருக்கும் இரண்டெழுத்து நாயகன் எங்கே சென்றாலும், அவரிடம் அந்த நான்கெழுத்து நாயகியையும், அவருடைய காதல் முறிவு பற்றியுமே கேட்கிறார்களாம். சிலர் துக்கம் விசாரிப்பது போல் நடந்து கொள்கிறார்களாம். அதனால் எந்த பொது நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை என்று நடிகர் முடி வெடுத்து இருக்கிறாராம்.

அதற்காக அவர் நடித்த பட விழாக்களையும் அவர் தவிர்ப்பது நியாயமில்லை என்கிறார்கள், பட அதிபர்கள்!

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது