சினிமா துளிகள்

மயில்சாமி கதாநாயகன் ஆனார்!

மன்னார் வளைகுடா, இன்னுமா நம்மள நம்புறாங்க, கண்டேன் காதல் கொண்டேன் ஆகிய படங்களின் வசனகர்த்தா கே.எஸ்.பழனி.

தினத்தந்தி

மன்னார் வளைகுடா, இன்னுமா நம்மள நம்புறாங்க, கண்டேன் காதல் கொண்டேன் ஆகிய படங்களின் வசனகர்த்தா கே.எஸ்.பழனி முதல் முறையாக டைரக்டு செய்திருக்கும் படம், காசு மேலே காசு. இதில், கதாநாயகனாக ஷாருக், கதாநாயகியாக காயத்ரி, இன்னொரு கதாநாயகனாக மயில்சாமி, மற்றும் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி ஆகியோரும் நடித்துள்ளனர். பி.ஹரிகரன், பி.உதயகுமார், பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள்.

இது, முழு நீள நகைச்சுவை படம்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்