சினிமா துளிகள்

விருந்து கொடுத்த ‘மெகா ஸ்டார்!’

ஐதராபாத் ‘மெகா ஸ்டார்’ வீட்டில் விருந்து நடந்தது.

தினத்தந்தி

1980-களில் முன்னணி கதாநாயகன்-கதாநாயகிகளாக இருந்த நட்சத்திரங்கள் அனைவரும் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்து நட்பை புதுப்பித்து கொள்கிறார்கள். ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டு மகிழ்கிறார்கள்.

இந்த வருட சந்திப்பு, ஐதராபாத்தில் உள்ள மெகா ஸ்டார் வீட்டில் நடந்தது. வீட்டுக்கு வந்த அனைவருக்கும் மெகா ஸ்டார் விருந்து கொடுத்து மகிழ்ந்தாராம்!

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்