ஆன்மிகம்

நாகமாரியம்மன் கோவில் குடமுழுக்கு

நீடாமங்கலம் அருகே வடகாரவயல் நாகமாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் அருகே உள்ள வடகாரவயல் கிராமத்தில் விநாயகர், நாகமாரியம்மன், பிடாரி அம்மன், சித்தர்பீடம் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் சாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT