செய்திகள்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் சேர்ந்தார்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அனில் பாஜ்பாய் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

புதுடெல்லி,

டெல்லி காந்தி நகர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அனில் பாஜ்பாய், நேற்று பா.ஜனதாவில் சேர்ந்தார். மத்திய மந்திரி விஜய் கோயல் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார். வருகிற 12-ந் தேதி, டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், அவர் கட்சி மாறி உள்ளார்.

SCROLL FOR NEXT