செய்திகள்

பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை

கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து வெகு நாட்களுக்கு பிறகு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூடடத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டபோது எடுத்த படம்.

SCROLL FOR NEXT