Breaking-News

அதிமுக தலைமை அலுவலகத்தில் குவியும் எடப்பாடி பழனிசாமி அணியினர்...!

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் ஆதரவாளர்கள், நிர்வாகிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் நிர்வாகிகள் இன்றி விரிச்சோடி காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT