மாவட்ட செய்திகள்

தென்காசியில் 45 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் 45 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,388 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25,580 பேர் குணமடைந்து விட்டனர். மாவட்டத்தில் 350 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்காசியில் இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 458 பேர் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT