நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் ஆன்மா சாந்தி அடைவதற்காக வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் சார்பில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டதை படத்தில் காணலாம்.