மாவட்ட செய்திகள்

மறைமலைநகரில் நாளை மின்தடை

மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதனால் அன்றைய தினம் மறைமலைநகர் என்.எச்-2, காட்டூர், ரெயில் நகர், காந்திநகர், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூர், கொருகந்தாங்கல், வி.ஜி.என். காவனூர் மற்றும் மறைமலைநகர் சிட்கோ தொழிற்பேட்டை பகுதி, கீழக்கரணை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT