வாய்மேடு,
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த துளசியாப்பட்டினத்தில் சுகாதாரத்துறை ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் தமிழக அரசு அறிவித்த அம்மா மினி கிளினிக்கை அமைக்காமல், வண்டுவாஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அமைக்க உள்ளதாக தாகிறது.
இதற்கு எதிப்பு தாவித்தும், துளசியாப்பட்டினத்தில் அம்மா மினி கிளினிக்க அமைக்க வலியுறுத்தியும் துளசியாப்பட்டினத்தில், அரசு துண சுகாதார நிலையம் முன்பு 100 பெண்கள் உள்பட 250 பா காட்டும் மழையில் குடை பிடித்து காண்டு காத்திருப்பு பாராட்டத்தில் ஈடுபட்டனா. போராட்டத்திற்கு ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணத் தலைவர் தியாகராஜன், நவாஷ், பஷீர் அகமது, சலீம், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொன்டனர்.
பச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்தானமேரி, முனியாண்டி, ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ரெங்கநாதன் ஆகியோ சம்பவ இடத்துக்கு வந்து பச்சுவார்த்தை நடத்தினா. அப்பாது காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதியில்லை, முறைப்படி அனுமதி வாங்க வேண்டும் எனவே தற்பாது அனைவரும் கலைந்து சல்ல வண்டும் என அதிகாகள் கூறினா. இதனையடுத்து வருகிற 24-ந் தேதி(வியாழக்கிழமை) வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடப்படும் என தாவித்து விட்டு காத்திருப்பு பாராட்டத்தில் ஈடுபட்டவாகள் அங்கிருந்து கலைந்து சன்று விட்டனா.