மாவட்ட செய்திகள்

ஊர்க்காவல் படையினருக்கு கவாத்து பயிற்சி

ஊர்க்காவல் படையினருக்கு கவாத்து பயிற்சி நடைபெற்றது.

தினத்தந்தி

புதுக்கோட்டை,


புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு கவாத்து பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். கவாத்து பயிற்சியின் போது ஊர்க்காவல் படையின் வட்டார தளபதி அழகுமணியன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், மதுவிலக்கு, அமலாக்கப் பிரிவு, பெண்கள், குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்