மாவட்ட செய்திகள்

பென்னாகரத்தில் அ.தி.மு.க.வினர் சாலைமறியல்

பென்னாகரத்தில் அ.தி.மு.க.வினர் சாலைமறியல்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. பென்னாகரம் தொகுதி பா.ம.க. வேட்பாளராக மாநில தலைவர் ஜி.கே.மணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அ.தி.மு.க.விற்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்படாததை கண்டித்து அங்குள்ள அம்பேத்கர் சிலை முன்பு அ.தி.மு.க.வினர் நேற்று காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT