மாவட்ட செய்திகள்

விசாரணை நடத்தியதாக கூறி போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த பெண்

போலீசார் ஒரு தலைபட்சமாக விசாரணை நடத்தியதாக கூறி, திருவேற்காடு போலீஸ் நிலையம் முன்பு பெண் ஒருவர் தீக்குளித்தார். அவர் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பூந்தமல்லி,

SCROLL FOR NEXT