மாவட்ட செய்திகள்

பயிற்சி வகுப்பு

பயிற்சி வகுப்பு

சாத்தூர்,

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு சாத்தூர் ஆா.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புக்கு சாத்தூர் சட்டமன்ற தொகுதி தோதல் நடத்தும் அலுவலர் புஷ்பா தலைமை தாங்கினார். இந்த பயிற்சி வகுப்பில் 27 மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனா. இந்த பயிற்சி வகுப்பில் தோதல் அன்று மண்டல அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி தோதல் துணை அலுவலர் வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலாகள் கலந்து கொண்டனா.