மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் ஊர்க்காவல் படையினருக்கு சீருடை; மண்டல தளபதி வழங்கினார்

கள்ளக்குறிச்சியில் வேலை செய்யும் ஊர்க்காவல் படையினருக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி,

ஊர்க்காவல் படை விழுப்புரம் மண்டல தளபதி ரகுநாதன் இதில் கலந்து கொண்டு 43 ஊர்க்காவல் படையினருக்கு சீருடை வழங்கினார். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மணிகண்டன், ஊர்க்காவல் படை கமாண்டர் ஜான் ரத்தினம் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT