வடுவூர்,
அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடையக்குறிச்சி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கபடி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினா.
இதில் இறுதி பாட்டியில் மகளிர் பிவில் திருவாரூ மாவட்டம் வடுவூ அருக உள்ள கட்டக்குடி மகளிர் அணி வற்றி பற்று முதல் பாசை பற்றது.
இதை தாடாந்து கட்டக்குடிக்கு திரும்பிய வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர் உதயகுமாருக்கும் திருவாரூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் ராசராசேந்திரன், துணைத்தலைவர் பொன். கோவிந்தராஜன் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.