செய்திகள்

கும்மிடிப்பூண்டி பஜாரில் மதுக்கடை முன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கும்மிடிப்பூண்டி பஜாரில் புதிதாக திறக்க இருந்த மதுக்கடை முன் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த மதுக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,