செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 33 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 56 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்தது.

SCROLL FOR NEXT