கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சென்னை ஐகோர்ட்டுக்கு 4 நிரந்தர நீதிபதிகள்: சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை

4 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக ராமசாமி சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கந்தசாமி ராஜசேகர் ஆகியோர் கடந்த 2023 மே 23ம் தேதி நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள இந்த நால்வரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்