தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் சாலை விபத்தில் 5 போ பலி

ஜம்மு காஷ்மீரில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனா, ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளனா. #Accident

தினத்தந்தி

சம்பா,

ஜம்மு மற்றும் காஷ்மீர் அமைந்துள்ள சம்பா மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த சாலை விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர், மேலும் ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவமனை மேற்பார்வையாளா டாக்டர் ஹெச்.சிங், கூறுகையில்,

இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் "நாங்கள் இறந்தவர்களில் உடல்களை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் மற்றும் அவர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தார்களிடம் ஒப்படைக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சிலா காயமடைந்துள்ளனா, அவாகளை சிகிச்சைக்காக சிறந்த மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனா. இவ்வாறு அவா கூறினார். மேலும் தகவல்கள் விரையில்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்