தேசிய செய்திகள்

டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ராஜினாமா

டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் அஜய் மக்கான். இந்த நிலையில், தனது பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் மற்றும் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும் எனக்கு ஆதரவு அளித்ததற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT