கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக ஆகஸ்ட் 11, 2018 அன்று கொல்கத்தாவின் மாயோ சாலையில் பாஜகவின் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அம்கித் ஷா ஷா சில அவதூறான கருத்துக்களை வெளியிட்டார்.
இது தொடர்பான அவதூறு வழக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமித்ஷா பிப்ரவரி 22ல் நேரில் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.