தேசிய செய்திகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.

இன்று காலை 7.02 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்படது.மேலும் இந்த நிலநடுக்கம் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT