கவுகாத்தி,
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதேவேளை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபையின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை இங்கு காண்போம்.
அசாம்; (126 தொகுதிகள் - பெரும்பான்மை 64 தொகுதிகள்)
ஓட் வைப் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்
பாஜக கூட்டணி - 90 முதல் 100 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் கூட்டணி - 23 முதல் 33 தொகுதிகளில் வெற்றி
அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 0 முதல் 6 தொகுதிகளில் வெற்றி
மற்றவை - 0
போல் ஆப் போல்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்
பாஜக கூட்டணி - 89 முதல் 98 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் கூட்டணி - 25 முதல் 35 தொகுதிகளில் வெற்றி
அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 1 முதல் 3 தொகுதிகளில் வெற்றி
மற்றவை - 0 முதல் 1 தொகுதியில் வெற்றி
ஆக்சஸ் மை இந்தியா நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்
பாஜக கூட்டணி - 88 முதல் 100 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் கூட்டணி - 24 முதல் 36 தொகுதிகளில் வெற்றி
அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 0
மற்றவை - 0 முதல் 3 தொகுதிகளில் வெற்றி
மெட்ரிக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்
பாஜக கூட்டணி - 85 முதல் 95 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் கூட்டணி - 25 முதல் 32 தொகுதிகளில் வெற்றி
அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 0
மற்றவை - 6 முதல் 12 தொகுதிகளில் வெற்றி
பி-மார்கியூ நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்
பாஜக கூட்டணி - 82 முதல் 94 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் கூட்டணி - 30 முதல் 40 தொகுதிகளில் வெற்றி
அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 0
மற்றவை - 1 முதல் 5 தொகுதிகளில் வெற்றி
ஜேவிசி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்
பாஜக கூட்டணி - 88 முதல் 101 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் கூட்டணி - 23 முதல் 33 தொகுதிகளில் வெற்றி
அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 0 முதல் 2 தொகுதிகளில் வெற்றி
மற்றவை - 0 முதல் 3 தொகுதிகளில் வெற்றி